top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

NEELAKANDAN SEKAR - India

Entry No: 

407

தமிழ் கதை (Tamil Kadhai)

திருமணத்தில்(marriage) நிச்சயமான காதல் கதை ......


நிகிதா இல்லம் (Nigitha's house ):

(கண்ணனின் வருகைக்கு காத்திருந்த ராதையாய் நிகிதா .....)
                
               மாப்பிள்ளை(Nivas)  தன் வீட்டிற்கு வருவதை அறிந்த நிகிதா (Nigitha ) வேகமாக வெளியில் வந்து அனைவரையும் வரவேற்றாள்.......
                  
                   பதட்டத்தில் வேர்த்து நின்ற அவளையும்   மூச்சுவிடத்தவிக்கும் அவள் முகத்தினையும் கண்டு ரசித்தான் நிவாஷ் ........

நிகிதாவின் தந்தை(Nigitha's father )  : அனைவரையும் வரவேற்று வீட்டிற்குள் அமர வைத்தார்.....


             நிகிதாவிடம்   அனைவருக்கும் தேநீர்(tea) கொண்டு வர கூறினார்.....

          தனது கன்னித்தன்மையை களிக்கும் காதலனை காண கையில் தேநீர் (tea) ஓட வந்து நின்றாள் நிகிதா( Nigitha) .....


( தமயந்தியை கவர மாறு வேசம் அணிந்து  வந்த நளன் ஆக நிவாஷ் ..... )

நிவாஷ் (Nivas)  எப்பவும் போல் இல்லாமல் தனது தாடிகளை  (clean save செய்து )  கண்ணக்குழி வெளியில் தெரிய நிகிதாவை பார்த்துக்கொண்டு இருந்தான்.....

           நிகிதாவோ (Nigitha) தன் கண்களை அங்கும் இங்கும் அசைக்காமல் நிவாஷை (Nivas) பார்த்துக்கொண்டு நின்றாள்...

          அதை கண்டும் காணதவனாய் நிவாஷ்(Nivas)  தனது கைகடிகாரத்தை(watch)  பார்த்துக்கொண்டு இருந்தான்.....

இதனைக்கண்ட நிகிதாவின் அப்பா (Nigitha's father) ....... சிரித்துக்கொண்டு முதலில் அனைவருக்கும் தேநீரை(tea)  கொடுக்குமாறு கூறினார்.......

        நிகிதாவும் (Nigitha) அனைவருக்கும் தேநீரை(tea) கொடுத்துவிட்டு உள்ளே சென்றாள் .....

நிகிதாவின் தந்தை (Nigitha's father) :  இந்த திருமண நாளை(marriage date) முடிவு செய்வதற்குள் போதும் போதும் என்று ஆனது …… மாப்பிள்ளை போட்டோவை(photo) பார்த்ததுமே திருமண நாளை  நிச்சயக்க சொல்லிவிட்டாள் நிகிதா…..


நிகிதா தோழிகள்(Nigitha friends) : என்ன நிகிதா,  மாப்பிள்ளை க்கு மெட்டி வாங்கி வச்சுருக்கியே அதலாம் உங்க அப்பாகிட்ட  சொல்லலயா என்று சொல்லி சிரித்தார்கள்….


நிகிதா (Nigitha) : போதும் விடுங்களேன் என்றாள்….



நிவாஷின் தந்தை(Nivas father )  : நிவாஷ் மட்டும் பெண்ணின் போட்டோவை வைத்தே பெண்ணுக்கு பட்டு புடவை வாங்கி (cotton saree) வைத்திருக்கிறான்…..  என்றார்.


நிவாஷின் நண்பர்கள் (Nivas friends) : என்ன நிவாஷ் கையில் உள்ள போட்டோவை வைத்தே பட்டு புடவை க்கு அளவு கொடுத்தாயோ …

என்று கேளி செய்து  சிரித்தனர்…


நிவாஷ் (Nivas) … அப்பா போதும் என்றான்… 



நிவாஷின் தந்தை(Nivas father) : ....... நிவாஷ்  (Nivas) இந்த முறை உன்னால் எந்த குறையும் சொல்லவும் முடியாது ... இந்த ஆவணியில் நடக்காவிட்டால் உனக்கு கல்யாணம் நடக்கவே நடக்காது என்றார்.....

நிவாஷ் (Nivas)   , எல்லாவற்றுக்கும் தயாரானான்.....

அப்பா சொல்லும்படி அந்த பெண்ணை மணக்க  விரும்பமடைந்தான்...

நிகிதாவின் அப்பா( Nigitha's father)  ....ம்ம்ம்ம். எல்லோரும் வாருங்கள் வீட்டைச்சுற்றி பார்க்கலாம் என்றார்......

அவர் சொன்னபடி அனைவரும் தேநீர்(tea) அருந்திவிட்டு வீட்டினை சுற்றிப்பார்க்க சென்றனர்..... 


நிகிதாவின் அம்மா( Nigitha's mother) : நிகிதாவை தேநீர் க்ளாஸ்(tea glass)  எடுக்க சொன்னார் .....

 நிவாஷ்  (Nivas) : தேநீரை(tea) குடிக்காமல் க்ளாஸ் லையே(tea glass)  வைத்துக்கொண்டு  அவள் தன்னிடம் வரக்காத்திருந்தான்.....


நிகிதா (Nigitha)தன்னிடம் வந்ததும் அதிவேகமாக அந்த தேநீரை (tea) குடித்து க்ளாலை(tea glass) வைத்து விட்டு அவளை பார்க்க ஆரம்பித்தான்....

திடீரென தன் கையில் உள்ள மொபைல்(mobile ringing) அலர ஆரம்பித்தது...... நிவாஷ் (Nivas) சட்டென்று சுயநினைவுக்கு திரும்பி மொபைல்.....(mobile in silent mode ) நிறுத்தினான்

அதைக்கண்டு நிகிதா(Nigitha)  மெல்ல சிரித்தாள்....சிரித்துக்கொண்டே 
நிகிதா மெல்ல குணிந்து அந்த க்ளாஸை(tea class)  எடுத்து கொண்டு வீட்டை  நோக்கி பார்த்தாள்....... உறவினர்கள் அனைவரும் வெளியில் இருப்பதை தெரிந்து கொண்டாள்....

உடனே  நிகிதா(Nigitha) நிவாஷ் (Nivas)தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை அறிந்து  நிவாஷிடம்  தன் புருவங்களை உயர்த்தி(oggle) கண்கள் மேலும் கீழும்  அசைத்தாள்......

நிவாஷ் அதைப் பாரத்து பதில் சைகை (no ans ) தெரியாது  மெய் சிலிர்த்து போனான்.(freeze)....

நிவாஷ் சுற்றி பார்த்தான் அனைவரும் இல்லாததை அறிந்து தைரியத்தை வரவழைத்துக்கொண்டான்.......

நிகிதா(Nigitha) தேநீர் க்ளாஸை (glass) எடுத்துக்கொண்டு சென்றாள்......

நிவாஷ்(Nivas) : நிகிதா என அழைத்தான்.....

நிகிதா(Nigitha) : ம்ம்ம்ம் என்றாள்......பின்னாடி திரும்பி நின்ற வாறு

நிவாஷ்(Nivas) : இந்த நேர் மடங்க பட்டுப்புடவையும்( cotton saree)  , நீ புதிதாக வைத்திருக்கும் மருதாணியும் (henne)இந்த மணவாளனுக்கா  (I mean ) 
எனக்காகவா இல்லை உனக்காகவா என்றான்.....

நிகிதா (Nigitha): பதில் ஏதும் கூறாமல் உள்ளே சென்றுவிட்டாள்

நிகிதா(Nigitha) : திடீரென வெளியில் வந்து நின்று 
நிவாஷிடம் இந்த கசங்காத வேட்டிசட்டையும்( vesti shirt)   , 
இந்த மணவாட்டிக்கா I mean 
எனக்காகவா ( me)இல்லை உங்களுக்கு காகவா (you)என்றாள் ....

நிவாஷ் (Nivas): உனக்கு(it's for u )  என்று சைகையில் தன் தலையின் இடது பக்க  ஓரத்தில் கையை வைத்து தடவி காமித்தான்....

நிகிதா(Nigitha) : அதற்கு நிகிதா தன் தலையை மேலும் கீழும் அசைத்து இதுவும் உனக்கு தான்  என்று பதில் அளித்தாள்.....(it's for u) 

நிவாஷ் வீட்டினர் வீட்டைச்சுற்றி பார்த்துவிட்டு உள்ளே வந்தனர்.....

உடனே நிகிதா உள்ளே சென்றுவிட்டாள்.......

நிவாஷ் உறவினர்கள் நிகிதா வீட்டை சுற்றிப்பார்த்து விட்டு நிவாஷ் வீட்டைப்பார்க்க கிளம்பினார்கள்.....

செல்லும் அவசரத்தில் நிவாஷை மறந்து அங்கேயே விட்டுவிட்டு  சென்றனர்....

நிவாஷ் உடனே என்ன செய்வது என தெரியாமல் நிகிதா வீட்டின் வரண்டாவில்(varanda)  நின்று அங்கும் இங்கும் பார்த்து முழித்துக்கொண்டு இருந்தான்........

கீ.ழே குனிந்து தன் தாடையில்(jaw)  கை வைத்து யோசித்து கொண்டு இருந்தான்....

அப்போது அவன் கால்களுக்கு அருகில் இன்னும்  இரண்டு கால்கள் கொழுசுடன்  வந்து நின்றன....

நிவாஷ்(Nivas) : நிகிதா நிகிதா என உச்சரித்து விட்டு ,,,,மேலே பார்த்தான்.....

நிகிதா (Nigitha): ம்ம்ம்ம் என்று சொல்லி விட்டு திரும்பி நின்றாள்.....

நிவாஷ் ஒருபக்கும் நிகிதா ஒருபக்கமும் திரும்பி நின்றார்கள்......

நிகிதா(Nigitha) : நிவாஷிடம் , நான் தான் இங்கு வந்தேன் என்று.எப்படி சொன்னீர்கள் என்றாள்.......


நிவாஷ் (Nivas): கையை அசைத்து என்னை போக சொல்லிவிட்டு , கண்ணை காட்டி இங்கு நில்லுங்கள் என்றாய் ....


பின் யார் என்னை  காத்திருக்க வேண்டினார்களோ  அவுங்க தன இங்க வர முடியும் என்றான்.....

நிகிதா(Nigitha) : தன் கையை வாயில் வைத்து போதும் போதும் என்று சொல்லி சிரிக்க தொடங்கினாள்...

நிவாஷ் (Nivas): இப்ப கூட என்னை பார்த்தால் எங்கேயும் விடாமல் இங்கேயே வைத்துக்கொள்ளுவியோ என்ற பயத்தில் தான் திரும்பி நிற்கிறாய் என்றான்.....

நிகிதா (Nigitha):அதற்கு  பதில் ஏதும் கூறாமல் பார்வையை நிவாஷிடம் வைத்தாள்....

இருவரும் ஒவ்வொருவரின் பார்வையில் சிக்கிக்கொண்டனர்......

திடீரென நிகிதாவின்  மொபைல் அலர(mobile ringing) ஆரம்பித்தது ....  சுயநினைவுக்கு திரும்பி இடுப்பில் வைத்திருந்த  மொபைலை  நிறுத்தினாள் (mobile in silent mode)

நிவாஷ்(Nivas) : வாய்விட்டு சிரிக்கத் தொடங்கினாள்...
நிகிதா(Nigitha) : போதும் போதும் என்றாள்.....

நிகிதா நிவாஷிடம் உறவினர்கள் வந்துவிட்டனர் ... கிளம்பலாம் என்றாள்.... 


நிவாஷ் நிகிதாவிடம் : தன் வாய் வார்த்தயாய் நீ முதலில் செல் என்று சொல்லிவிட்டு கண்களை காட்டி நான் தாமதமாக வருகிறேன் நீ எனக்காக காத்திரு என்றான்.....

.புரிந்துகொண்ட நிகிதா மெல்ல தலையசசைத்து சரி என  ...சிரித்துக்கொண்டே....

செல்கிறேன் வாருங்கள் என்றாள்........

நிவாஷ்  நிகிதாவை முன் அனுப்பிட்டு பின்னால் வந்தான்...

நிவாஷ்  நிகிதா உறவினர்கள் இருவரும் பெரும் திருப்தியாக கல்யாண நிச்சயம் முடிவு செய்ய பேசிக்கொண்டிருந்தனர்.....
கல்யாண நிச்சயம் செய்து விடலாம் என நிவாஷ் நிகிதாவிடம் ஒப்புதல் கேட்டனர்...

நிவாஷ் :தனது தந்தையிடம் நிகிதாவிடம் தனியாக பேச வேண்டும் எனக்கூறினான்...

நிகிதா: சரி என ஒப்புக்கொண்டாள்.....

வீட்டின் முன் உள்ள வரண்டாவிற்கு இருவரும்  சென்றனர்......

நிகிதா (Nigitha):ஹாய் நான் நிகிதா....
நிவாஷ் (Nivas): ஹாய் நான் நிவாஷ் 
எனத் தொடங்கினார்கள் .....

Entry No: 

406

English Story





Storyteller
In literature or nature, every tale has a hero and villain itself, but definetly this is not one of them.
This tale gonna be the protagonist of every sculptured stories ever written in this world.
That is the time, when earth finish it's darkness, but for that wooden house that is the beginning
of nightness.Let us get into the story. Jailer get ready to listen the story from Jimmy.He usually
listen stories from prisoners, and it become his habbit. His first sentence of the story,"I lost my
mom,in my 16".then his entire life was depending on his elder brother. Jailer asked, "What about
your dad?".
Jimmy said "he was blind..".Then he starts to tell about his childhood. He always wait for his
brother in full night for his all needs,since he work at night times. Jimmy, "Don't think him like
sacrificing man, he was thief".Jailer,"oh ok man, i didn't think anything, you go ahead on the
story".He,his dad, and tommy waits for brother, like regular days. Tommy's eyes are so
expecting
his brother more than him.Jimmy smiled and monologue himself, that "As usual you never get
food that fill your stomach". But that day even tommy can't eat that much of food. And he and
his
dad take their dream food milk and black tea, very deliciously. Jimmy, "He stole the food, for
feeding the family". Jailer asked, "Like Robinhood??".
Jimmy, "mmmm... not that much, may be he is selfish-robinhood who tries to feed his family".He
believes his cycle and the darkness of the night more than anything.
No one really gets a name as "thief", but after some certain limits, they addicted in that think. My
brother also not an exception, he starts to stole for himself.Some nights he come really late,
amd I doubt himself. After that he lost for a day, even a week, we waited.Jailar, "So you take
your brother's duty not only as a family man and also a thief? right,,?". Jimmy, "yeah, obviously
but I don't wanna compare with him, but we are same it is the truth. Before understanding all of
these moral things, my brother returned and killed my dad".Within a week,Jimmy got arrested by
the police for stolen case.Jimmy,"Now I lost my dad, and become socially blindman". Jailar, "oh
don't cry, it will be fine". It is not a new thing for jailor, because many prisoners cries a lot in the
cell. Jailor didn't believe his words because police's testimony was different, so he reaches his
brother to ask about this tale. Is it benefit for him as a jailor?, definetly no, but Justice and law
are different things.The people in outside world may believes in law, but people in the cell, only
cares about justice. That is the reason for their imprisonment. Frankie, start exactly with the
same sentence, "I lost my mom,in my 20".Then he needs to take care of family needs and
expenses.He accept his fate as a theif because of blind dad and child brother.
Frankie, "I see it as a job, we are 15 boys who are only with cycle and bag. We collects remain
food in colonies from 9 at night. But the problem is my needs are more than my 14 friends,

then I start to stole the things from those houses.I can only reach my home at morning 5". But
he never feel himself as theif. But at the time when he needs more food and stole from his
friend,
first time he feel likes shit.One day he put his hand on police house, he have lot of things.
Frankie, "That day, our tommy has his full meals first time ever". But he didn't like the behaviour
of his brother and dad on that day, with their approach on the broughten milk and black
tea.Frankie, "So I leave myself from the house". Jailor, "Is this is a real reason". Frankie, "Yeah
man, it was like they only care about food and not focusing on anything with their lives".
One day as usual he looks for the house for stole. His eyes were again focused on that police
man house. But this time he didn't have tommy's food or luck, he gotten by police and prisoned.
And within a week he released.Frankie, "That day I am really tired in that summer day, and lied
in my brother's bed with my half pants.My dad comes and lying near me, I don't want to anything
to speak, his activities are really weird. Jailor, "weird means..?". Frankie, "He put his hands in
my soulder and pressed it very roughly". Jailor, "OH, you mean the homo thing..?". He replied
obviously. "And then I try to retreive my self and pulled him forcely..it was very horrible mistake".
Jailor, "Situationally he died, right?".Frankie, "mmmm, I can easily escape from it,
but law may look for my brother..". Then he worried very much,takes blame and he imprisoned
himself. Jailor, "You are lucky, your brother also in same jail". Frankie didn't understand
anything
, and asks why was that. again Jailor, "As per police testiony he was surrendered for stolen
case". Frankie, "Surrendered..?". Jailor, "Yeah he will be released in a weak".
He thinks from that, and monologue continuosly, "My fucker Jimmy knows all things,first if he
was really about to stole why he was surrounded?, because he was also in the house while that
was happening, and dad's weirdness looks normal.So dad and Jimmy mutually issued in
homosexuality. Mom's suicide also really about their sexual life and dad's sexual affair with
many others".He yell at anger very loudly.Frankie really shame for living the life for him.He can't
accept the fate of himself.Frankie monologues, "That fucker Jimmy knows all, and got to be
realesed in week" . And He weeps loudly in all alone nights in prison.

- Neelakandansekar

bottom of page