top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
NANDAKUMAR RAJAGOPAL - India
Entry No:
505
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
தலைப்பு: அன்பு. உருவம் இல்லாத ஒன்று உலகை ஆள்கிறது! உண்மை என்றும் நிலத்திருக்கும்! அனைத்து உயிரிலும் அன்பு கலந்திருக்கிறது! அன்பு என்னும் அச்சாணியில் தான் அகிலமே இயங்கிறது!
bottom of page