REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Nachiar Alias Nirmala C Nirmala - India
Entry No:
484
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
வண்டும் வாசமிகு மலரும் வருடும்....
தவழும் மேகமும் வானவில்லும் கொஞ்சும்......
தென்றல் காற்றும் நாணலும் பேசும்.....
கடற்கரையும் அலையும் கண்சிமிட்டும்.....
கார்முகிலும் மலைமுகடும் குலாவும்......
நீரும் மீனும் உறவாடும்......
கிளையும் மரமும் பிணையும்.....
எதிர்பாரா பாசத்தால் களிப்பு இயற்கைக்கு......
எதிர்பார்ப்பே பாசமானதால் இழப்பு மனிதனுக்கு......
எங்கும் இனிமை இயற்கைக்கு....
எதிலும் தனிமை மனிதனுக்கு.....
இணைந்த தருணங்கள்.....
சுவடுகளாய்....
விட்டுச்சென்ற நினைவுகள்.......
பாசத்திலும் பந்தத்திலும்.....
Entry No:
448
English Poetry
A - F - F - E - C - T - I - O - N
A - T - T - A - C - H - M - E - N - T Emotional and exciting word... A world of happiness and bond... Sensitive and touching word....
A world of fond and affinity.....
Loving and adoring word.....
A world of intimacy and bliss.....
A - F - F - E - C - T - I - O - N
D - E - T - A - C - H - M - E - N - T
Umemotional and boring word....
A world of sorrow and scepticism....
Imperceptive and agonizing word....
A world of grief and aversion....
Uncaring and unfriendly word.....
A world.of misery and alienation....
A - F - F - E - C - T - I - O - N
Just a word....
But a world.....