REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Mythili S - India

Entry No: 

222

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

அன்பு


மனமும் உடலும் பலமானது
தீமை இதற்கு பலியானது
பால் போல் வெண்மையானது
தாய்பால் போல் தூய்மையானது
அகிலத்தின் சக்தியானது
அன்பு!!!