REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Mithun G - India

Entry No: 

514

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

காதல்

கண்டதும் காதல்
கண் இழந்தும் காதல்

காத்திருக்கும காதல்
காணாமலே இருக்கும் காதல்

கிழவன்கிழவி ஆனாலும் காதல்
கிளிகளுக்கு கூட காதல்

கீதம்பாடி வருமோ காதல்
கீழோர் மேலோர் பார்க்காதே காதல்

குரல் கேட்டிட துடிக்குமே காதல்
குறளடியில் விளங்குமோ காதல்

கூறவந்ததை
கூறாமல் தவிக்கும் காதல்

கெட்டவனை திருத்திடுமே காதல்
கெஞ்ச வைத்து சிரிக்கும் காதல்

கைப்பிடித்து கடைசிவரை வரும் காதல்

கொள்ளை
கொள்ளும் இதயத்தை காதல்

கோபம் கொண்டு மாறிடுமே காதல்
கோவலனை நம்பினால் கண்ணகி காதல்

கௌரவங்களில் பிரிந்திடும் காதல்
கௌரவக் கொலையால் வாழும் காதல்

க்க்காதல்ல்....