top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Manju la - India

Entry No: 

64

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

"என் இரு விழி கண்கள்
எப்பொழுதும் தோற்றதில்லை...
ஆனால் உன்னைக்
கண்ட பின்பு
என் பெண்மையும்
மறந்து...உன்னையே
ரசித்து கொண்டிருந்தேனேடா...
என் அன்பு காதலா... "

bottom of page