REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Manikandan M - India
Entry No:
538
தமிழ் கதை (Tamil Kadhai)
பொருட்காட்சி
கதை சுருக்கம் :
கரிகாலன் ரொம்ப நல்ல ஜாலியான character ங்க ஊர் ஊரா போயி பொருட்காட்சி ல பொம்மை கடை போட்டு வியாபாரம் பண்ணிகிட்டு இருக்காங்க அவனும் அவங்க மாமாவும் கரிகாலன் க்கு எல்லாமே மாமா தாங்க அவங்க அம்மா அப்பா இறந்ததுக்கு அப்புறம் கரிகாலன் பார்த்து கிறது அவங்க மாமா தான் இப்படியே பாதி இந்தியா சுத்திட்டு ஆந்திர ல இருக்குற மதனப்பள்ளி ல பொருட்காட்சி ல ஆரம்பமாக அங்க கடை போட வந்த வங்க கடை எல்லாம் வேலையும் முடிச்சுட்டு எப்போதும் பொருட்காட்சி ல இரண்டு கடை போட்றனால உள்ளுர் ஆள வேலைக்கு வைக்கிறது வழக்கம் எப்போதும் ஆசிப் அண்ணன் வீட்ல இருந்து தான் ஆள வேலைக்கு எடுப்பாங்க கஷ்டபட்ற குடும்பம் னால அங்க இருந்து தான் ஆள எடுப்பாங்க ஆன இந்த முறை ஆசிப் மனைவி உடம்பு சரியில்லாத னால தன்னோட முத பொண்ணு ஆயிஷா வேலைக்கு அனுப்புற அது கரிகாலன் ஆயிஷா பார்த்தாலும் அப்ப பார்த்தப்பா ஆயிஷா நல்லா வளந்து பார்க்க ஒரு தேவதை மாதிரி தெரிஞ்சா அழக ரசிச்சுட்டே இருந்த கரிகாலன் தன்னோட கடைக்கு ஆயிஷா வ வேலைக்கு வச்சு நல்லா sight அடிச்சிட்டு இருந்தான் பொருட்காட்சி 45 நாள்ள 30 நாள் கரிகாலன் க்கு ஆயிஷா கூட நேரம் போறதே தெரியல பொருட்காட்சி சுத்தி வந்துட்டு இருந்தாங்க சரி எவ்வளவு நாள் இப்படியே இருக்குறது னு சொல்லி ட்டு ஒரே நல்ல நாள பார்த்து ஆயிஷா கிட்ட தன்னோட காதல சொல்றான் அத ஆயிஷா அந்த பூ வாங்குறதுக்குள்ள ஆயிஷா தங்கச்சி வந்து அழுதுட்டே அக்கா அப்பா இறந்துடாரு அக்கா தங்கச்சி சொன்னத கேட்ட உடனே அழுதுட்டு ஆயிஷா வீட்டுக்கு போயி அப்பா பார்க்கும் போது அவங்க அம்மா உங்க அப்பா நம்மள வீட்டு போயிட்டாருடி அம்மா சொல்லிட்டு அழுறாங்க கரிகாலன் அங்க போய் ஒரு மகன் மாதிரி எல்லாம் வேலையையும் முடிச்சு ஆயிஷா அப்பா அடக்கம் பண்ணிட்டு வரறான் இரண்டு நாள் ஆயிஷா கடைக்கே வரல கரிகாலன் நினைச்சு feel பண்ணிட்டு இருக்கும் போது 12 மணிக்கு ஆயிஷா கால் பண்ணி கொஞ்சம் வீட்டுக்கு வர முடியுமா பா அப்பா இறந்து போன நால யார் யாரே வந்து என்ன என்னோமோ பேசுறாங்க வீட்டுக்கு வரிய பா கேட்ட உடனே வேகமாக கரிகாலன் ஆயிஷா வீட்டுக்கு போய் அவளுக்கு துணை யா இருக்கான் தூக்கம் வரல வா பா ஏதாவது பேசலாம் சொல்லிட்டு மாடி போய் சும்மா பேசுறாங்க அப்போ ஆயிஷா சரி காலா உன்ன பத்தி சொல்லு கேட்போம் கரிகாலன் தன்னுடைய flashback explain செய்வது
(FLASH BACK OPEN ).
ஜாதி மட்டும் தகுதியா நினனக்குற ஒரு கிராமத்தில் எதுவா இருந்தாலும் ஜாதி முக்கியம் ஆனா அதே ஊர் ல இருக்குற பண்ணைகாரர் மகன் தான் முத்து ரொம்ப நல்ல மனசு முத்துக்கு அந்த ஊரில்லயே பெரிய படிப்பு படிச்சது முத்து தான் அந்த ஊரில்லயே ஜாதி எதிர்த்து போராட்றதும் முத்து தான் ஒரு மேல் ஜாதி பையன் இப்படி பண்றானேட்டு ஊரில் இருக்க மத்த ஊர் காரங்கலாம் முத்து மேலே கோபம் ஆவே இருப்பாங்க என்னதான் கோபம் இருந்துதாலும் ஒரு பக்கம் முத்து மேலே மரியாதை இருக்கும் தலைவர் பையன் அதனால மரியாதை இருக்கும் .இப்படி யே போயிட்டு இருக்க ஒரு நாள் ஊர்ல பெரிய பிரச்சனை வருது கீழ் ஜாதி காரங்க முத்து கிட்ட வந்து சொல்றாங்க ஐயா ஊர் திருவிழா லா எல்லாம் முறையும் தேர் எங்க ஊர்குள்ள வராது இல்ல தெரு மொக்குல நின்னுட்டு போயிருது ஐயா அந்த கொஞ்ச நேரமும் எங்க ஜனம் நிம்மதி சாமி கும்புட முடியல சாமி இந்த முறை சாமி எங்க ஊருக்குள்ள கட்டாயம் வந்தே ஆகனும் ஊர் மக்கள் எல்லாம் கோபபட்டு அங்கே யே சண்டை நடக்க ஆரம்பமாயிருச்சு முத்து அப்புறம் சமாதானம் பண்ணி எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறான் இதுக்கு என்ன பண்ணலாம் அப்படி முத்து யோசித்து கொண்டு இருக்கும் போது திருவிழா க்கு எங்க ஊருக்கள்ள சாமி வரனும் அப்படி சொன்னத தெரிஞ்ச மேல தெரு பசங்க எல்லாம் சேர்த்து கீழதெரு தலைவர் திட்டம் போட்டு கொலை பணண்ணிருவாங்க முத்து அந்த விஷயம் தெரிந்து இடத்துக்கு போறத்துக் குள்ளயும் அங்கேயே இறந்துரு வாரு இத பார்த்த முத்து ரொம்ப கோபம் ஆக இருக்கும் போது கீழ தெரு மக்கள் எல்லாம் சேர்ந்து தலைவர் உடைய உடல் வைச்சு போராட்டம் நடத்த ஆரம்ப மாயிருச்சு இரண்டு தெரு சண்டை அதிகமாகி கிட்டே இருக்கு இத பார்த்த முத்து இதுக்கு மேல விட்டா பிரச்சினை பெரிசு ஆகிரும் யோசிச்ச முத்து அந்த இறந்து போன தலைவர் க்கு ஒரே பொண்ணு அந்த பொண்ணு அப்பா இறந்த சோகத்துல அழுதுகொண்டு இருக்கும் போது முத்து அந்த பொண்ணு கையை பிடிச்சு இழுத்து போய் அங்க இருக்கற கோயில் முன்னாடி போய் அந்த பொண்ணுக்கு தாழி கட்டிருவாரு ஊரே முத்து வ அதிர்ச்சி யா பார்த்து கிட்டு இருக்கும் முத்து சொல்வாரு இப்ப நடந்து இருக்குறது எங்க மாமனார் சாவு ஒழுங்க அடக்கம் பண்ண இடையே யாரு வந்தாலும் அவனையும் சேர்த்து அடக்கம் பண்ணுவேன் ஊர் காரங்க எல்லாம் பயந்து ஒதுங்கிருவாங்க முத்து அவரோட உடல் எடுத்து போய் அடக்கம் பண்ணிட்டு முத்து அந்த பொண்ணும் முத்து வீட்டுக்கு போறாங்க வீட்ல முத்து ஒட அப்பா அம்மாவும் முத்து அவரோட மனைவி எந்த சண்டை போடாம ஆராத்தி எடுத்து வரவேற்கிறாங்க அப்ப முத்து ஒட அம்மா பல வருஷம் ஆ ஜாதி வெறி புடிச்சு இருந்த கிராமத்த இப்ப தங்கம் நல்ல காலம் பிறக்க ஆரம்பமாயிருக்கு வாப்பா முத்து அன்போட வரவேற்கிறாங்க முத்து நம்பி உள்ள போராரு .
அப்படியே இல்லற வாழ்க்கையில் சில மாதம் போக முத்து மனைவி கற்பமாகி வளைகாப்பு விழா நடைபெறுது அதுக்கு எல்லா ஊர் காரங்களும் வாராங்க அத பார்த்த முத்து அம்மா கோபமாகி அப்ப தான் அவங்க குள்ள இருந்த ஜாதி என்ற சாத்தான் எட்டி பார்த்துச்சு அவங்க அம்மா ஊர் ஆளுங்கல வச்சு முத்து கொலை பண்ணிருங்க கீழ தெருல அவன ஒட ஒட வெட்டுங்க சொல்லிட்டு அவங்க அம்மா போயிருவாங்க அந்த ஆளுங்க நடு தெருல வச்சே முத்து வ வெட்டுவாங்க முத்து பொண்டாட்டி வெட்ட போறதுக்குள்ள அவளுக்கு பிரசவ வலி வந்து நடு தெருல குழந்தை பொறக்குது பொறந்த உடனே அந்த பொண்ணுக்காக ஊர் மக்கள் எல்லோரும் ஒன்னு கூடி வந்து அந்த ரவடி பசங்கள தூறத்தி பொண்ணையும் குழந்தை யும் காப்பாத்துறாங்க ஆன முத்து இறந்து போயிராரு முத்து வ அடக்கம் பண்ண போய் கொல்லி வச்ச உடனே மேல தெரு ஆளுங்க வந்து எல்லாத்தையும் வெட்டி போட்டு எங்க அம்மா வையும் அந்த எரியுர நெருப்பிலயே தூக்கி போட்டாங்க அப்போ நான் எங்க மாமா ட இருந்தன் அவர் தான் என்ன தூக்கி வளத்தாரு அவரு பொருட்காட்சி ல பொம்மை கடை போடுவாரு அந்த ஊர்ல இருந்த அதே ஞாபகம் வரும் சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பி இப்ப ஊர் ஊரா நாடோடி ய பொம்மை வித்து சுத்தி கிட்டு இருக்கோம் அப்பா எங்க மாமா என்ற ஜாதி , மதம் இது ரெண்டு பத்தியும் தெரியாம என்ன வளத்தாரு ஆயிஷா
(Flashback close)
கரிகாலன் கதையை சொல்லி முடிச்ச உடனே ஆயிஷா விடு பா இனிமேல் உனக்கு நல்லது நடக்கும் சொல்லி கரிகாலன் கட்டி பிடிக்குறா
உடனே கீழ சத்தம் கேட்குது பார்த்தா அறுவாளோட பத்து பேரு நிக்கிறாங்க கதவை தட்டறாங்க அம்மா வந்து கதவ திறந்த உடனே கட்டையால அடிச்சிட்டு எங்க உன் சின்ன மக எங்கடி ஏன்டி உங்கள மாதிரி ஏழை முட்டா பசங்களுக்கு பணக்கார வாழ்வு கேட்குதோ என்றங்க சொல்றிங்க ஆ உன் பொண்ணு p.s college ஓனர் பையன் கூட்டி ஓடி போயிட்டாளம் அவனுக்கு அந்த ஓனர் போன் பண்ணி ஏ அந்த கிழவிய முடிச்சுட்டு பெரிய பொண்ண தூக்கி ட்டு வாங்கடா சொன்ன உடனே அம்மா போட்டு தள்ளிட்டு பொண்ட தேடி வீட்டுக்கு குள்ள போவாங்க அத பார்த்த ஆயிஷா மயக்கம் ஆகி உடனே கரிகாலன் அங்க வந்த ரெண்டு பேர மட்டும் அடிச்சு போட்டுட்டு ஆயிஷா தூக்கிட்டு பொருட்காட்சி போய் மாமா எல்லாத்தையும் சொல்றான் உடனே மாமா காலா ஒரு பிரச்சினை இல்லை நம்ம வண்டி எல்லாம் பொருள் ஏத்திட்டு ரெடியா இருக்கு ஆன ஆயிஷா டா சரியா ஒரு வார்த்தை கேட்டு கோட ஆயிஷா எழுப்பி கேக்கிறதுக்குள்ளயும் ஒரு. ஊரே exhibition. சுத்தி வளைச்சிறாங்க அதுல இருந்து கரிகாலன் ஆயிஷா அப்பறம் மாமா எப்படியோ அவங்கள சமாளிச்சு தப்பிச்சு வெளிய போயி ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி அடுத்த பொருட்காட்சி ல ஒன்ன ஒரே கடையில பொம்மை விக்கிறாங்க ...........
Entry No:
136
English Story