top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Maiyan Sithambaranathan Ms Nathan - Sri Lanka

Entry No: 

362

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

எங்கள் தாய் மொழி
______________________
தாய் மொழி நேசித் தொழுகு
தரணியிலே செந்தமிழ்
புகழ் பாடு
இலக்கிய இலக்கணம்
அடங்கிய மொழி
அண்டம் முழுதும் போற்றும்
மொழி
ஆச்சரியப்படும் அன்னியவனுக்கு ஆராற்சி மொழி
நம் மொழி தமிழ் என்போம்
உரிமையையோடு
கனியப் போல இனிக்கும்
மொழி
கவிதையாய் சொட்டும்
அடுக்கு மொழி

bottom of page