top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Kabilan L - India
Entry No:
29
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
வரமாக வந்தால்
"உறக்கம் தொலையும் கனவில் உன் நினைவுகள் வரமாக"
காந்த சக்தியை கரு விழியில் வைத்து!
காதல் பார்வையை விழி ஓரத்தில் வைத்து...
'புன்னகையை புருவ வடிவில் பரவவிட்டு'
மயில் தோகையை இமையாக பெற்றாய்...
உன் கண்ணக் குழியில் வட்டமிடும் மனிதனாக உன் மன ஆழத்தில் சிக்கித் தவித்தேன்...
பூவிதழ் பொறாமைப்படும் செவ்விதலாய்!!
'செங்காந்தள் மலரின் தேன் மகளாய்'
வந்தாய் என் வாழ்வில் தினம் தினம் திருமகளாய்...
வரமாக வந்தால் வாழ்வேன் கனவை நிறைவேற்றி உன் நினைவின் நிழலாய்.
bottom of page