REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

K sangeetha K sangeetha - India

Entry No: 

126

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

காதல் கவிதை

கண்கள் காட்டும்
காதல் பிம்பம் நீ.......
காத்திருக்கும் அன்பின்
காதல் நான்.......
கருத்தெரித்த உயிர்
காதல் நாம்.......
கற்பனை அல்ல நிஜமான
காதல் நீ......
கனவிலும் நீ.....
காற்றிலும் நீ.....
காட்சிகளிலும் நீ....
காட்சிகளற்ற பிம்பத்தில் நீ...
கருவறையான காதல்
கருத்தெரித்த உன் இதயம்..
காதலால் மணந்தது நீ.....
கலங்கிய கண்ணீர்.....
கண்களோடு....
காணத இன்பம் உன்
கண்கள் காட்டும்
இதயத்தோடு.......
கண்ணனாக நீ
கண்ணனின் ராதையாக
நான்.........
காதலில் இரு உள்ளங்கள்
காட்டி கொடுக்கிறது
உள்ளங்களையும்
காதல்! காதல்! காதல்!