top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
ezhil harini - India
Entry No:
234
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
கசங்கிய என்னை காவியம் ஆக்கியவளே
குப்பையில் சிதறியவனில் கவிதையை பதித்தவளே
நீ கசிந்த மையினாலே உயிர்த்தேனே
நீயில்லையெனில் நான் என்றோ கிழிந்திருப்பேனே
என்னை எழில் ஆக்கிய எழுதுகோலே
-எழில்
bottom of page