top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Dr S.Naga Valli - India

Entry No: 

446

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

தமிழ்கவிதை
வானத்தின் முரண்
வானமே வையகமே
வாசல வந்தாயோ
நேயத்தை நீ சொல்ல

என்னைக் காண வந்தாயோ
உன்னைக் கரம் பிடிக்க வந்தேன்
என்ற வந்த சொந்தங்கள்
நம்மைத்தவிக்கவிட
நீ மட்டும் எங்கெங்கு
காணினும் சக்தியடா
என்று முரண்பட்டாயோ

வளங்கள் நலங்களாக
நலங்கள் நிலங்களாக
நிலங்கள்நீங்கலாக
மனங்கள் ஆள்கின்றாயோ

இந்தப்புவியதில்
ஏக்கமதுகொண்டு
வந்த உயிரென
வாழும் ஒருகோடி

உந்தன் முரண்பட்டபோக்கால்
நிழலின்றித்தவித்தன
நீரின்றித்தவித்தன
ஊரின்றித்தவித்தன
உறங்காத விழியோடு
ஊர்வலங்கள் வந்தேன்
நான் ஐயத்தை விட்டு.அழகாக்க்சொல்கிறான்
அருத்தவப்புதல்விநீ என்று
எண்ணத்தில் நீயே
ஏற்றத்தைத் தருவாயே
மாற்றங்கள் வந்திட.முரணைத்தவிர்ப்பாயே
முத்தாய்ப்பாய் வருவாயே
முக்கனியாய. மும்மழையாய்
முப்போதும்
எம்மை மகிழ் விப்பாயே வானமே முரண் ஏன். வானமே

bottom of page