REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Dharshana Ramesh - India

Entry No: 

274

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

நான் எழுதிய எழுதும் எழுதப்போகும் கவிதை என்று என்னால் பெயரிடப்பட்ட வாக்கியங்களில் வரும் 'அவள்'களுக்கும் 'அவன்'களுக்கும் உருவம் என்று எதுவும் நான் வடித்ததில்லை!

அவர்கள் உருவம் உண்மையோ பொய்யோ?

ஆனால் இருவருக்குள்ளும் இருக்கும் காதல் என்ற உணர்வு உண்மை!

காதல் திளைக்கும் போது உருவங்களும் காலங்களும் அதை மாற்ற திராணியற்றுப் போகும்.

அவனின் ஆண்மை அவளுக்கானது!

அவளின் பெண்மை அவனுக்கானது!

அவர்கள் அவர்களுக்கானவர்கள்!