REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Devimanju Mohan - India
Entry No:
309
English Poetry
ThE DrEaM CoNsOlEr!.
Every night when I swoop in my bed
A mystery starts to play in my head
I blink my eyes in the dark light
My mind begins to sail the flight
I close my eyes and feel the place
The atmos causes me to embrace
There He was, feeling the moist of flowers
Hiding behind the creeping greeny covers
Every time when I feel disgusted and low
He is there to cheer me and blow
all my tension off my mind and shower
All His eternal love as a bower
I often feel astonished by His kindness
But the sun often spillsoff its rudeness
The rays of dawn hurts my eyes deeply
And I wake-up hearing His voice curtly
Everyday I register His voice firmly
But I fail to see His face really
Yes, He's only a dream voice
But He brings me out of the choice
Portrayed on me by the stupid society
And motivates me to achieve the final stone.
But He is only a dream!...
-Devimanju Mohan
Entry No:
308
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
சாலையோர காதல்!
கதிரவனின் வெப்பகீற்று
வெள்ளை மேகத்தை துளைத்து,
புல்வெளியில் படர்ந்திருக்க
தலைவனை கண்டு வெட்கி
தலைகுனியும் பூக்களின் எதிரே
சாலையோர பந்தலின் தூணில்
ஒய்யாரமாய் சாய்ந்து நின்றேன்.
நேற்று பெய்த சாரல் மழை
எழுப்பிவிட்ட ஈரவாசம்
எட்டுத்திக்கும் சுற்றி வர
காற்று களவாடி வந்து
என் சுவாசம் சேர்த்த நறுமணம்
அலையாய் தவழ்ந்து
என் நெஞ்சை அடைய,
அடியேனின் சிற்றுயிர்
அந்த விண்ணைத்தொட
பூக்களும் பேசுமோ
என வியந்தேன்,
வில்லின் கீழ் சிறகடிக்கும்
உன் பட்டாம்பூச்சி கண்கள்,
என் நெஞ்சை சிரையிட்டதே!...
தேவிமஞ்சு மோகன்.