top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Deepika Chandran - India

Entry No: 

134

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

போராடி மனம் துவண்டு போகும்
இனியேதும் ஆகப்போவதில்லை என்று தோன்றும்
அடுத்த அடியெடுத்துவைக்க பெலனின்றி கால்களும் நோகும்
எங்கும் ஓடியோடி ஏமாற்றங்களே
மிஞ்சி நிற்கும்
ஏதாவது அதிசயம் நிகழ்ந்துவிடாதா என்று மனதும் ஏங்கும்
இவ்வாறு இளைப்பாறுதலின்றி இருக்கும்
ஒரு ஆத்மாவிற்கு ஒன்றேயொன்று
கிடைத்ததென்றால்
அது மீண்டும் ஜீவன் பெறும்
அஃது எதுவென்றால் நிபந்தனையற்ற அன்பேயாகும்
"அன்பின்றி அமையாது உலகல்லவா"!!

ரெக்கை பற்றி :
"உங்களின் ரெக்கை பறப்பதற்கு மட்டுமின்றி இசையில் மிதப்பதற்கும்.."

bottom of page