REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
D.Merlin Maria - India
Entry No:
513
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
என்னவன் நீ
உன்னவள் நான்
அழகாய் அழகாய்
அவன் கனாக்கள்
என் காதல் கள்வனின்
சில வினாக்கள்
இரவும் பகலும்
அவன் நினைவலைகள்
இடைவெளி இல்லாத
என் பதிவலைகள்
பயணம் தோறும்
அவன் நிறுத்தங்கள்
விடையில்லாத என்
பல மௌனங்கள்
கண்ணாலே கவிபாடும்
அவன் காதல் வரிகள்
காத்திருக்கும் மனதில்
என் வலியின் கீறல்கள்
என்று சொல்ல போகிறாய்
என்ன சொல்ல போகிறாய்
என்னவன் நீ தான் என்று
அன்றே நான் கணித்துவிட்டேன்
உன்னவள் நான் தான் என்று
என்னை நீயும் குறித்து விட்டாயா..??
Entry No:
467
தமிழ் கதை (Tamil Kadhai)
என்னவன் நீ
உன்னவள் நான்
அழகாய் அழகாய்
அவன் கனாக்கள்
என் காதல் கள்வனின்
சில வினாக்கள்
இரவும் பகலும்
அவன் நினைவலைகள்
இடைவெளி இல்லாத
என் பதிவலைகள்
பயணம் தோறும்
அவன் நிறுத்தங்கள்
விடையில்லாத என்
பல மௌனங்கள்
கண்ணாலே கவிபாடும்
அவன் காதல் வரிகள்
காத்திருக்கும் மனதில்
என் வலியின் கீறல்கள்
என்று சொல்ல போகிறாய்
என்ன சொல்ல போகிறாய்
என்னவன் நீ தான் என்று
அன்றே நான் கணித்துவிட்டேன்
உன்னவள் நான் தான் என்று
என்னை நீயும் குறித்து விட்டாயா..??