INTRO
Want to participate in Kolothsavam ?
View our Golu Awards Results
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Choodamane Muthukumar - India
Entry No:
53
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
மழை நாட்கள்
தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையிடம் கிலுகிலுப்பை எடுப்பதுபோல..
தூவானம் சூரியனை எடுத்துவிட்டது..
மாரி மாறி மாறி மாரி பெய்தது.
மாரிக்கும் ஞாயிறு உண்டு போல....
விடுமுறை எடுத்து கொண்டது
ஞாயிறும் வந்து இன்று.....