REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Chidambaram J - India

Entry No: 

489

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

என் அழகி

சிறகில்லா பறவை நீயோ
சீரும் சிறுஅலை நீயோ
சிரிக்கும் செங்கரும்பு நீயோ
கனக்கும் கவிதைவரி நீயோ

கால் வலிக்கத் துரத்தினேன்
உன் கடைக்கண் பார்வை விழுகுமென்று
மொழி கடந்து உளறினேன்
உன் முழுமதி மௌனம் அவிழுமென்று

மெல்லச் சிரிக்கும் உந்தன் இதழ்கள்
சொல்லத் துடிக்கும் எந்தன் விழிகள்
இரண்டும் பகிரும் காதல் மொழிகள்
இரவின் மடியில் மோகக் துயில்கள்