top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Bhavani Partheeban - India

Entry No: 

239

English Poetry

Hello! My joyous little world,
Who grins the sunshine;
In my darkest silent hours.
Everytime, I embrace you
Gently, gaining back the lost hope.
By those magical dimples;
And empowering sparkling eyes,
Spreading the never-ending love for me.
Making all my today, better than yesterday
As all the best, saved for the tomorrow
Everyday, am carrying forward the new experience,
Relishing this motherhood with your milestones.
Your birth has given all the good purposes to life
My blessing is you, when my prayers were for happiness!

Entry No: 

242

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை,
இருந்தும் உன்னை விட சிறந்தது
கிடைத்திருக்காது என்பதில் ஐயமில்லை-எனக்கு!
எவ்வாறு அழைப்பேன் உன்னை?
என் மகிழ்ச்சியின் உருவம் என்றா!
என் அன்பின் இருப்பிடம் என்றா!
நான் துவழும்போது தேடும் - ஆறுதல் என்றா!
என் கண்ணீரில் இருக்கும் - ஆனந்தம் என்றா!
விவரிக்க முடியா நெகிழ்ச்சியின் எல்லையாய்,
வரையறை இல்லா இன்பத்தின் வெளிபாடாய்,
என் எழுத்துகளில் உள்ள உயிரும்-மெய்யுமாய்,
என் சிந்தனையில் முழுவதுமாய் ஆட்கொண்டுள்ளாய் - நீ!
உன் ஒவ்வொரு அசைவுகளையும் - இங்கு
நான் பதிவு செய்து வைக்கின்றேன்.
உன் ரசிகையாகி, நீ காட்டும்
நவரசங்களையும் ரசித்து கொண்டிருக்கிறேன்.
உன் கள்ளம் கபடமற்ற
உலகில்
உன்னுடன் நானும் உறுப்பினராகிக் கொண்டேன்.
உன் விழிகளின் வழியே - இன்று
இவ்வுலகை, நானும் புதியதாய் பார்க்கின்றேன்.

bottom of page