REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Benz F - India

Entry No: 

253

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

எனக்குத் தெரியவில்லை உள்ளொன்று வைத்து புறமொன்று பேச

எனக்குத் தெரியவில்லை
பொய்களோடு மட்டும் உறவாட

எனக்குத் தெரியவில்லை தேவை நிறைவேறியதும் கழற்றிவிட

எனக்குத் தெரியவில்லை உதட்டில் மட்டுமே சிரிப்பைக் கொண்டுவர

அதனால் என்னவோ எனக்குத் தெரியவில்லை உன்னை மறந்து விட

*************************************************
பென்ஸ் பிரான்சிஸ்