REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Banupriya R - India

Entry No: 

391

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

நீ( காதல் கணவர்)

எனது,
நண்பன் நீ நந்தவனம் நீ
நாணம் நீ நாடும் நீ
நித்திரை நீ நித்தியராஜ் நீ
நிழலும் நீ நிஜமும் நீ
நீர்நிலை நீ நீங்காதவன் நீ
நுட்பம் நீ நுணுக்கம் நீ
நூதனம் நீ நூள் நீ
நெய்தல் நீ நெருங்கியவன் நீ
நேர்மையானவன் நீ நேசகன் நீ
நைதிகை நீந
நொய்யல் நீ நொடியும் நீ
நோன்பு நீ நோனார் நீ
நௌவியும் நீயே...