top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
BAGYA LAKSHMI - India
Entry No:
204
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
காதலின் மாேக நிலை :
என் அன்பை நீ ஏற்று
என் கைகள் நீ காேர்த்து
இவ்வுலகம் நாம் சேர்த்து
என்னாேடு நீ வந்தாலே
என் உயிர் தருவேனே!
காதல் கண்ட புரிதல் களம் :
புயலாக நீ புரள
வயலாக நான் வளர - உன்னை
கயலாக நேசிப்பேனே காற்றாய் மாறி !
விழியாக நீ விழித்தால்
நீராக நான் மாறி - உன்னை
சீராகத் தாெட்டுச் செல்வேன்..
உடலாக நீ இருந்தால்
உயிராக உன்னிடம் சேர்ந்து
நாமாக இவ்வுலகை ரசிப்பேன் !
வாழ்வை உணர்ந்த காதலின் தாெடக்க நிலை :
சிந்தை முழுதும் நீ மிதக்க,
நின்னை தினமும் நான் நினைத்து;
விந்தை காெண்டு உன்னில் மூழ்க,
என்னை தினமும் நீ பார்த்து;
கந்தை பாேல உனை உடுத்த,
நின்னை தினமும் நான் உயர்த்த
இங்ஙனம் இ்ம்மடந்தையானாள் உன்னவள் !!
bottom of page