REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Anbu Raj - India

Entry No: 

227

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

ஞாயிற்று கிழமையின்
நவரச நாயகன்.
ஆறானாலும்,ஆறுபதானாலும்
ஆசை யென்னமோ ஒன்று தான் உன் சிவந்த தோல்மீது.
ஈர்பியல் விதியும் தோற்றுப்போகும் உன்னிடத்தில்
தட்டிலிருந்து தானாக
என் நாவை நோக்கி நகர்கையில்.
அந்த
நா வியர்த்து,
நரம்பு சிலிர்த்து,
உன் மீதான காதல்
என்றுமே காமத்தில் முடிகிறது.
என் அருமை மாட்டுக்கறியே!