INTRO
Want to participate in Kolothsavam ?
View our Golu Awards Results
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Albert Fernando - India
Entry No:
390
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
அன்பால் எதுவும் கடந்து போகும்!
அன்பால் அறம் வளரும்! அன்பால் மனிதம் தழைக்கும்! அன்பால் மதம் பிடிக்காது!
அன்பால் கோபம் அழியும்! அன்பால் நேசம் வளரும்! அன்பால் கருணை பிறக்கும்! அன்பால் காதல் சுரக்கும்!