REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Alagesan B - India

Entry No: 

7

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

அன்பு

அன்பை பற்று
ஆன்மாவுக்கான திறவுகோல் இல்லையேல்
ஈகோவின் பிறப்பிடம்.
உலகத்தில் கரைய
ஊழ்வினை அகல
எல்லா உயிர்களிடத்தும்
ஏறிட்டு செலுத்து
ஐயமில்லாமல்
ஒருவனாக
ஓங்கார ஈசனாவாய்
ஔவதே அன்பின் சிறப்பு
அஃதே ஆன்மாவின் இலக்கு.

லயன் இன்ஜினியர் அழகேசன் நெய்வேலி