top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Aishwarya Ravichandran - India

Entry No: 

211

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

காதல், ஒரு அழகிய பொய்.
காதல், ஒரு வன்முறையற்ற தீங்கில்லா பாரபட்சம்.
காதலுக்கு கண்ணில்லை,
அறிவில்லை,
திட்டு வாங்கினாலும் சூடு சுரணை இல்லை,
அவஸ்தை உண்டு
ஏனோ விவஸ்தை இல்லை ,
அதற்கு அர்த்தமும் இல்லை,
அடைந்திட அது ஓர் பொருளும் இல்லை .
ஆனாலும் இருக்கும் தொல்லையான சில்லாக உள் பாயும்
மாய காதலே !!

bottom of page