REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

A Anbarasan - India

Entry No: 

482

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

அன்பு கவிதை

மனித வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் நடம்பதுட வாடிக்கை தான் இதை தீர்மானிப்பது அன்பு என்ற மந்திர நமருகாம மட்டுமே!

இனம்,மொழி அறியாது அன்பு சிறு புல்லில் கூட பூக்கலாம் பெரு கல்லை கூட பூக்களம். எங்கு வேண்டுமானாலும் அன்பு!

பூமிக்கு அழகு பூக்கள் மட்டுமல்ல அன்பு மட்டும் இல்லை என்றால் என்றோ அழிந்திருக்கும் இந்த பூம்.

அன்பு ஒளிந்திருக்கும் இடத்தில் கடவுளை பார்க்கலாம். கடவுள் உன் உயிலும் தெரியலாம் நீ அன்பு செய்தால்!