top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

ஹரிஷ் ஹரிஷ் - India

Entry No: 

50

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

கனவு கண்னி

ஆற்ங்கரை ஓரம் அவள் இருந்தால்!
அவள் கண்களை கான என் மணம் தேடாதோ ...
அவள் மெல்லிடை கண்டு என் மணம் வாடாதோ ...
அவளிடம் பேசாமல் என் மணம்
தவிக்காதோ ...
என் இதய துடிப்பே நீயடி...
என்னிடமே நடிப்பது ஏனடி ..
உண் அழகிழ் மயங்கி விழுந்தேன் பாருடி
மீண்டு எழ மருந்து ஏதடி
அருகில் வந்து என்னை பாருடி
மீண்டு எழ வாய்புதாடி

காலை வேலையிலே காகம் கரைகையிலே கணவு தெளிந்ததடி.......


bottom of page