top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

முரளி வெ - India

Entry No: 

496

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

🌼அன்பு கவிதைகள் 🌼 1.🌻ஒருவரிடம் சொல்லி புரிய வைப்பதில் வருவதில்லை அன்பு மனதால் உணர்ந்து அதை அடுத்தவர்களுக்கு அறிய வைப்பதில் தான் அடங்கியிருக்கின்றது உண்மையான அன்பு 🌻 2.💗சுகங்களை பகிர்ந்து கொள்ளும் அன்பை விட சோகங்களை பகிர்ந்து கொள்ளும் அன்பு உண்மையானது💗 3. 🌻ஒருவரிடம் பேசவே கூடாது என்று முடிவு செய்த பிறகும் அவரிடம் மீண்டும் பேச தூண்டும் உணர்வே உண்மையான அன்பு 🌻4. 🌟நீ கொஞ்சி பேசும் அன்பு வார்தைகளின் அரவனைப்பால் என் கோபம் கூட நொடிகளில் கரைந்து தான் போகின்றது🌟 5.🌞கிடைக்கும் என்பதில் பிரச்னை இல்லை ஆனால் நிலைக்குமா என்பதில் தான் பிரச்னை அன்பில் 🌞6.💖மனதில் அன்பு இருந்தாலே போதும் எதுவும் சாத்தியமே கடினமான இதயம் கூட கரையும் அன்பை மழையாய் பொழியும் 💖7.என்னை விட்டு பிரிய உனக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம் ஆனால் உன்னை விட்டு விலக என்னிடம் எந்த காரணமும் இல்லை 💖8.சிலர் அன்பை வார்த்தையால் உணர்த்தலாம் சிலர் அன்பை உணர்வுகளால் உணர்த்தலாம் சிலர் அன்பு புரியாது ஆனால் அதை காலம் உணர்த்தும் போதுதான் கண்களை கலங்க வைக்கும்💖9.உன்மையாக என்னை வெறுத்துவிடு ஆனால் பொய்யாக மட்டும் நேசிக்காதே ஏனென்றால் என் அன்பு உண்மையானது அதற்க்கு ஏமாற்றவும் தெரியாது ஏமாறினாலும் தாங்காது💖10.நீ என்னறுகில் இல்லாவிட்டாலும் என் நினைவில் அருகில் இருந்து கொண்டுதான் இருக்கின்றாய் 💖11.என் அன்பென்ற கோட்டையில் உன்னை ஆட்சி செய்ய அனுமதித்தேன் ஆனால் நீயோ அதிகாரம் செய்து என் அன்பை அழித்து விட்டாய் அய்யா பாவம் நான் வைத்த அன்பு
🌼காதல் கவிதைகள்🌼
💖1.உன்னை என் நினைவில் வைத்திருந்தால் மறந்து விடுவேன் நானோ உன்னை என் இதயத்தில் வைத்து விட்டேன் எப்படி மறப்பேன் உன்னை 💖2. உன் கரம் பிடித்தது எதற்க்கு என்றும் உன்னுடன் வலம் வரதானே தவிர உன்னை கைவிட அல்ல 💖💖3. நீ என் அருகில் இல்லை காரணம் தெரியாமல் அழுகின்றது என் மனக் கண்கள்💖💖4.நான் தூங்கிவிட்டாலூம் என் இதயம் உறங்காமல் உனை நினைத்தே துடிக்கின்றது 💖💖5.கண் பார்க்கும் துரத்தில் நி இல்லையென்றாலும் என் நினைவின் அருகில் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கின்றாய் 💖💖
உங்கள்🌺💮🌸கவிதை முரளி
திருவண்ணாமலை மாவட்டம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

bottom of page