REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

தங்க ஷீபா. ப - India

Entry No: 

6

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

அன்று...
அவன் பேருந்தில்,
அவளோ முக்காடிட்டு
நின்று கொண்டிருந்தால்.
பேருந்து நின்றது,
இருவரும் இறங்கினர்,
புதரில் மறைந்தனர்.

இன்று...
அவள் வேறொருவனோடு,
பேருந்து நின்றது,
இருவரும் இறங்கினர்.
இரு கைகள் நீண்டது,
அவர்களை நோக்கி
பிச்சை கேட்டு...
யார் செய்த பாவம்?.
அவன் எங்கோ?, அவள் எங்கோ?
' காதலா இது?'.