REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

ச. ப. விஜய்பிரதீப் - India

Entry No: 

77

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

காதல் சிறு தூரப்பயணமும் உன்னுடன்
பல மணித்துளிகள் கண்மணியே!
உணர்ந்தேன் பயணத்தின் ரசனையை
ஜன்னல் ஓரம் தென்றல் வீசும் நேரம்
உன் இடுப்பளவு கூந்தல் என்னை
ஈர்க்கிறதடி பொன்மணியே!!
இயற்கை என்னும் பேரழகை
மிஞ்சும் உன் கண்களின் அழகு
என்னை கொள்ளை கொண்டதடி
உன் இதழ்களின் அழகு
ரோஜா மலரை பொறாமைப்பட வைக்குதடி...
என் முதல் காதலும் நீயே!!
முழு காதலும் நீயே!!!