INTRO
Want to participate in Kolothsavam ?
View our Golu Awards Results
MARGAZHI KOLOTHSAVAM
VIJAYA GEETHA S - India
Entry No:
603
Tell us about your
Free Hand Rangoli/Kolam
எனது ரங்கோலி
1) நமது நாட்டின் தேசிய கொடி வரைந்து உள்ளேன் மற்றும் தேசிய கலர் கொடுத்துள்ளேன்.
2) நமது பாரம்பரியமான பொங்கல் வைத்து மற்றும் கரும்பு, மஞ்சள் கிழங்கு வரைந்து கலர் கொடுத்துள்ளேன்.
3) நமது வாழ்க்கையில் பல எண்ணங்கள் பல வண்ணங்களில் இருக்குமாறு அமைய பல கலர்கள் கொடுத்துள்ளேன்.
இதுவே எனது ரங்கோலி கோலத்தை பற்றி நான் கூறியுள்ள கருத்து.
குறிப்பு ;
கீழே வீடியோ கேட்டிருந்தீர்கள் அதை அழுத்தினால் ஆப்ஷன் வரவில்லை எனக்கு அனுப்ப தெரியவில்லை மன்னிக்கவும்.
எனவே இரண்டாவது முறை டைப் செய்து அனுப்புகிறேன்.🙏
Share your Video link if you have any



