MARGAZHI KOLOTHSAVAM

Uma Sivasubramanian - India

Entry No: 

274

Tell us about your 
Dot/Pulli Kolam

இது ஒரு பூக்கோலம். 13:7 குறுக்குப் புள்ளிக் கோலம். தை மாதம் பிறக்கிறது, இந்தப் பூக்கள் பூத்துக் குலுங்குவதுபோல நம் எல்லாருடைய வாழ்விலும் இன்பங்கள் பூத்துக் குலுங்கட்டும். வண்ணமயமான உலகம் நமக்காகக் காத்திருக்கின்றது, வெற்றி நடைபோடச் சப்தவர்ணம் அழைக்கிறது, வாருங்கள், செல்வோம், வென்று திரும்புவோம்.

Share your Video link if you have any

Golu Photo 3
Golu Photo 3
Golu Photo 3
Golu Photo 3