MARGAZHI KOLOTHSAVAM

Radha Balu - India

Entry No: 

452

Tell us about your 
Suzhi/Sikku Kolam

வணக்கம். எனக்கு விதவிதமான கோலங்கள் போடுவது மிகப் பிடித்த விஷயம். உருவ ரங்கோலி, Free hand ரங்கோலிகள் போடுவதில் ஆர்வம் அதிகம். சிக்குக் கோலங்கள் போடும்போது கவனம் நிறைய வேண்டும். எப்படி போட்டு இணைக்க வேண்டும் என்று புரிந்து விட்டால் எத்தனை பெரிய கோலமும் போடலாம்! இந்தத் தேர்க் கோலம் எனக்கு மிகவும் பிடிக்கும். இதைப் போட்டு முடிக்க இரண்டு மணி நேரம் ஆயிற்று. நன்றி🙏🏻

Share your Video link if you have any
Golu Photo 3
Golu Photo 3
Golu Photo 3
Golu Photo 3

Entry No: 

450

Tell us about your 
Free Hand Rangoli/Kolam

மார்கழியில் தினம் விடிகாலை கோலம் போடுவது என் வழக்கம். பாவை மகள் ஆண்டாளை இதுவரை போட்டதில்லை. இந்த ரங்கோலியில் ஆண்டாளும் அவள் படைத்த பாசுரங்களும்!

Share your Video link if you have any
Golu Photo 3
Golu Photo 3
Golu Photo 3
Golu Photo 3

Entry No: 

242

Tell us about your 
Free Hand Rangoli/Kolam

நான் இங்கு போட்டிருப்பது free hand ரங்கோலி. அதன் பெயர் Zentangle Mandala. அதற்கு ஏற்ற வண்ணங்கள் கொடுத்ததால் அழகு கூடியுள்ளது.

Share your Video link if you have any
Golu Photo 3
Golu Photo 3
Golu Photo 3
Golu Photo 3

Entry No: 

241

Tell us about your 
Dot/Pulli Kolam

நான் இங்கு போட்டிருப்பது 7-13 இடுக்குப் புள்ளிக் கோலம். போடுவது எளிது. அதற்கு ஏற்ற வண்ணங்கள் கொடுத்ததால் அழகு கூடியுள்ளது.

Share your Video link if you have any
Golu Photo 3
Golu Photo 3
Golu Photo 3
Golu Photo 3

Entry No: 

239