MARGAZHI KOLOTHSAVAM

R.Suguna Ravi - India

Entry No: 

432

Tell us about your 
Kolam Crafts

🙏😊kolamCraft- -ஒவ்வொரு design ரெடிபண்ணும்போதும்அவ்வளவுமகிழ்ச்சி.பட்டுசேலைமேல்மக்காச்சோளம் நெக்லஸ்&கம்மல்,traditional நெழிவு கோலம்&நடுவில்paper art design.இந்தKolam craft நல்லபெரியது.நாம்KolamCraft-டைஇடத்துக்கு ஏற்றதுபோல் design பண்ணிக்கொள்ளலாம்.kolam Craft முதலில்ரெடி பண்ணுவதுகொஞ்சம் கடினம் தான்.பண்ணிவைத்துவிட்டால்எந்தஇடத்திலும்மனதுக்கு,விரும்பிய design பண்ணிக்கொள்ளலாம்.சுத்தம் செய்வதும்எளிது.- ஒரு விழாஎன்றால் உடனே செட்பண்ணிவிடலாம்.பார்க்கவும்அழகு.கோலப்போட்டியில் வாய்ப்பு அளித்ததற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி.🙏😊

Share your Video link if you have any

Golu Photo 3
Golu Photo 3
Golu Photo 3
Golu Photo 3

Entry No: 

279

Tell us about your 
Kolam Crafts

கோலம்Craft heading கொடுத்ததற்கு நன்றி.குழந்தைகள்முதல்வயதானவர்கள் வரை எளிமையாகச் செய்யக் கூடியது.மேலைநாடுகளில்வசிப்பவர்களுக்கு,பிளாட்டில் வசிப்பவர்களுக்கு,கொலுவுக்கு decorationபண்ண,அம்மன் முன்னால் போடுவதற்கு,பூஜை அறைக்கு,சுவர்களை அலங்கரிக்க,gift கொடுப்பதற்குபயன்படுத்தலாம்.முக்கியமாக இயற்கைக்கு,நிலத்துக்கு கேடு விளைவிக்காது.செலவுகள்கம்மிஎப்பவேண்டுமானாலும்,எந்த இடத்திலும்உடனே ரெடி பண்ணலாம்.சுற்றுசூழல்பாதுகாப்பு கிடைக்கிறது.peaceful கிடைக்கிறது.சந்தோசம்,மனமகிழ்ச்சி.Beautiful எல்லாம்கிடைக்கிறது.So Kolam Craft.God's Gift.Thank God.&sisters.அனைவருக்கும்வளமையும்செழுமையும்செல்வச்செழிப்பும் ஆரோக்கியமும் சந்தோசமும் நீண்ட ஆயுளும் கிடைக்கட்டும்.பாதுகாப்பாகஇருங்கள்.வீட்டிற்குஉள்ளேயே Kolam craft போடுங்கள்.அனைவருக்கும்இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-2022.🙏😊❤️நன்றி மகிழ்ச்சி.

Share your Video link if you have any

Golu Photo 3
Golu Photo 3
Golu Photo 3
Golu Photo 3

Entry No: 

277

Tell us about your 
Kolam Crafts

❤️⭐️🌸💪அன்பானஇருதயம்இருந்தால்வண்ணமயமானவாழ்க்கை,மலர்கள் போல்மணம் வீசலாம்,தினமும்பாதாம்சாப்பிட்டால்ஆரோக்கியமாகவாழலாம்,,விளக்குபோல் பிரகாசிக்கலாம்,நட்சத்திரம் போல் ஜொலிக்கலாம்,மீன் போல் சுதந்திரமாக நீந்தலாம்.அன்பு அன்பு அன்பு மட்டும்இருந்தால் வண்ணமயமான வாழ்க்கைவாழலாம்.மயில்போல் ஆடலாம்.வாழ்க்கையே அழகுஅழகு.அழகு.- நன்றி.

Share your Video link if you have any

Golu Photo 3
Golu Photo 3
Golu Photo 3
Golu Photo 3

Entry No: 

232

Tell us about your 
Kolam Crafts

Kolam craft
Beautiful peacock&lovely fish kolam.Dancing peacock&Swiming fish.

Share your Video link if you have any

Golu Photo 3
Golu Photo 3
Golu Photo 3
Golu Photo 3

Entry No: 

230

Tell us about your 
Kolam Crafts


Kolam Crafts
House Pongal function
l love Kolam Craft.Mind peaceful.joy.Happy.

Share your Video link if you have any

Golu Photo 3
Golu Photo 3
Golu Photo 3
Golu Photo 3