மலர்களை வளர்த்து அழகு பார்த்து அதனுடன் பேசுவது மிகவும் மனநிம்மதி கிடைக்கும்
மனம் அமைதியாக இருக்க இது போன்று கோலங்கள் மூலமும் நம் மனதை அமைதிப்படுத்தாளம்
இன்று தமிழர் திருநாளாம் தை திருநாள் பொங்கள் திருநாள் கொண்டாடும் அனைத்து என் மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்
வணக்கம்! இன்று போகி பண்டிகை என்பதால் இவ்வண்ணக்கோலம் என் வீட்டு வாசலில் போட்டுள்ளேன்
Home
Golu Awards 2022
Kolothsavam
Contact Us
More