top of page
golu awards 2022 flyer (1).png

GEETA RAGHAVAN

Golu Photo 3
Golu Photo 3
Golu Photo 3

27

# Votes:

213

Entry No: 

India

அடியோங்கள் சம்ப்ரதாய கொலு -7படிகள் முக்யதலைப்பு"திருவடி பலம்-மகிமே. இந்த திருவடியை படிகொலுவில் மட்டும் அல்லாமல் எல்லாசிறப்பு அலங்கார தலைப்புகளிலும் காட்டியிருப்பது தனிசிறப்பு(UNIQUE) 5-தலைப்புகள்.1- எம்பெருமான் திருவடி(ஸ்ரீராமர்,ஸ்ரீகிருஷ்ணர்,ஸ்ரீமன் நாராயணன்)
2-ஆழ்வார்கள் காட்டிய திவ்யஷேத்ர திருக்கோவில்கள்- 14,நம்மாழ்வார் திருவடி சடகோபம்-சடாரி.
3-தேசிகரின் திருநட்சத்த வைபவம் பாதுகா சகஸ்ரம் சமர்பித்தல் ஸ்ரீரங்கதம்பதிகளுக்கு,தேசிகர் காட்டிய திவ்யஷேத்ர தாயார்கள்4-திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்-ராமாயணம்,மஹாபாரதம் இதில் ஸ்ரீராமர்,பரதன்,ஸ்ரீகிருஷ்ணரின் திருவடி மகிமை அலங்காரம்,5-இராமானுஜர் ஆலயநிர்வாகத்தில் பெண்களுக்கும் தகுந்த வேலை தந்ததும்,அவரின் ப்ரதான சிஷ்யர்கள் முலியாண்டன்,கூரத்தாழ்வான்,மணவாள மாமுனிகள் பொன்னடிகால் ஜீயர் காட்டிய சிஷ்ஷய லக்ஷ்ணமும் ஸ்ரீவைஷணவர்களும். இதில் திவ்யதேசக் கோவில்கள்,பத்ரி நாத் முக்தி நாத் கோவில் செல்லும் பனிபடர் மலைச்சரிவுகள்,வாஹனங்கள் அடியேன் கைவண்ணம்,ராமாயண,மஹாபாரதபாத்ரங்கள் திரிசடை ராட்ச்சசிகள் ததிபாண்டன் திருவடிதிருமண் அடியேனுடய கைவண்ணம்.சுவற்றில் அலங்காரம்,மேல் சுவற்றில் தோரணம் அடியேன் கைங்கர்யம்.ஸ்ரீவைஷ்ணவ பெண்கள் ஆண்கள் எல்லாம் POP யில் செய்துள்ளேன் இந்திய 75வது குடியரசு தினம், பாரதியார் சிறப்பலங்காரம். பாரதியார் வெள்ளைத் தாமரை பூவிலிருப்பாள் பதிவிட்டுள்ளேன்.

Golu Video:

Golu Photo 3
Golu Photo 3
Golu Photo 3
bottom of page