GOLU AROUND THE GLOBE
Take a peek at T.Ammu nageswari's golu from India (+91)
# Votes:
0
Tell us about your Golu
15வருட காலமாக கொலு வைத்திருக்கிறேன். பாரம்பரிய முறைப்படி மரத்தால் ஆன படீகட்டுகள்.. திருப்பதி பிரமோசவம், தசராதிருவிழா, அறுபடைமுருகன், அன்னதானம், விவசாயம், பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் அனைத்தும் எங்கள் கொலுவில் உள்ளது.. வரும் குழந்தைகள் அனைவருக்கும் திருக்குறள் புத்தகம், பேனா பென்சில் ஸ்கேல் ரப்பர் என படிப்பதற்க்கு தேவையான உபகரணங்கள் வழங்க படுகிறது..
Share your Video link if you have any